வேங்கையவன்: புலித்தலைவன்
அல்லும் பகலும் ஆர்தெழும் உணர்வு மேவ
செல்லும் கிபிர் உம் கொண்டிங்கே
மெல்லவும் தமிழினத்தை சிதைத்து சீரழித்து
வல்லூறுக்கு விருந்தளித்ததே சிங்களத்து பேரினவாதம்.
பெண்டீர், குழந்தைகள் பெரியவர் என்று பாராமல்
கண்டபோதெல்லாம் கழுத்தை நெரித்து,
கயவர் கூட்டம் கரைத்ததே இரத்த வெறி!!
தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சிங்களத்து சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்
இதைப் பார்கொள்ளாது, பருதவிக்கும்
நாயகர் கூட்டம் துப்பாக்கி தூக்கி,
பேயவர் சிங்களத்தை பெருமோலமிடவைத்து- ஈழத்து
சேயவர்களுக்கு நிழல் அளிப்பார்!!
போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகத்தின் பெயரால்
பழி கொண்ட சிங்களக் காட்டேரிகளின்
படியளந்து சிலர் பழந்தமிழரை விலை பேசிடுவார்!!
செத்தது தமிழனாய் இருந்தால் செம்மையுடன்
சிங்களத்தை வாக்காளத்து வழங்கிடுவார்.
பெற்றது பெருமினமாய் போனதால்
சொறியுதோடா செஞ்சோற்று!
இந்தியாவிலும் வாங்கி இலங்கையிடமும் வாங்கி
ஈழம் எமக்கெதற்கு என்று உதறியது போல்,
திலகமாம் தேசியத்தலைவன் சிறுமைப் பட்டுப் போகதால்
உள்ளம் கொதிக்குதோ- சிங்களத்தப்பனின் விந்துயிர்ப்பு!!!
தினமும் அறிக்கையாக்கி தேசத்தில் விட்டிருந்தால்
தெளிவான தமிழீழம் கிடைத்திடும் என்று
தெருநாய்களாய்ப் புலம்பி நின்று முட்டாள்களுக்கு
தேசியத்தலைவன் வழி- இப்பழம் புளிக்குதாம்.
சிங்களத்து நாய்களது சிறுநீர் நக்காமல்
வெங்களததில் விடுதலைக்கு உழைத்தால்
எங்கள் ஈழம் இனிதே கிடைத்திடுமே!
விபச்சாரி மகன்களை ஒதுக்கிடுவோம்!!

0 Comments:
Post a Comment
<< Home